நாட்டில் மேலும் 211 பேருக்கு COVID-19 தொற்று

நாட்டில் மேலும் 211 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட 09 பேருக்கும், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் பட்டியலில் காணப்பட்ட 202 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறையாண்மையை அர்ப்பணிக்கத் தயாரில்லை – பொம்பியோவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச தொடர்புகளின் போது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டினை அர்ப்பணிப்பதற்கு தாம் எத்தருணத்திலும் தயாரில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்தபோது கூறியுள்ளார். இலங்கையின் சர்வதேச கொள்கைகள் நடுவுநிலைமையை அடிப்படையாகக் கொண்டவை என … Read More

துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் மனோ கணேசன்

கொலை குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா … Read More

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவு

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்றுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 213 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். 20 ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் … Read More

தமிழ்: ராஜித உட்பட மூவருக்கு அழைப்பாணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை … Read More

தமிழ்: பிரேமலால் ஜயசேகரவிற்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) அனுமதியளித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கி மேன்முறையீட்டு … Read More

தமிழ்: அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2925 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2988 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ் :வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை- சற்றுமுன் வெளியான செய்தி

நாடு முழுவதும் தற்போது பெய்துவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் சில பகுதிகளில் 1500 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 … Read More

தமிழ் : வெலிக்கடை சிறைக்குள் பொதியொன்றை வீச முயன்றவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை வீசுவதற்கு முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீசுவதற்கு முயற்சித்த பொதிக்குள் கையடக்கத் தொலைபேசிகளுக்கான 10 மின்கலங்கள், 02 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 36,000 ரூபா பணம் என்பன … Read More

New Diamond கப்பல் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது

New Diamond கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.